
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
அவர் சமீபத்தில் தனது 11வது திருமண நாளை முன்னிட்டு விடுமுறை கொண்டாட்டமாக மனைவி மற்றும் மகளுடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கே அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ஒருபுறம் லைக்ஸ் குவிந்து கொண்டிருக்க, நெட்டிசன்கள் அனைவரும் சீரியலை நினைவுப்படுத்தி, "அங்க மூர்த்தி அண்ணன் நெஞ்சுவலில போராடிட்டு இருக்காரு. நீ ஊரு சுத்திட்டு இருக்கியா?" என நக்கலாக கமெண்ட் அடித்து வருகின்றனர். மாலத்தீவில் அவர் வெளியிட்ட போட்டோக்களை விடவும் நெட்டிசன்களின் கமெண்டுகள் தான் மீம் கண்டண்ட்டாக இணையத்தில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!