
ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக சிபு சூர்யன் அறிவிப்பு
இது குறித்து அவர் கூறியதாவது: நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன், வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நடிப்பேன். தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதியுடன் நான் மற்றொரு புதிய பயணத்தை தொடங்குகிறேன். மக்கள் இது நாள் வரை எனக்கு தந்த ஆதரவிற்கு "குட்பை"" சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல், நான் மறக்கவே முடியாது. மீண்டும் உங்களை புதிய பயணத்துடன் சந்திக்கிறேன். என்று குறிப்பிட்டு உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!