
ஆயிஷா போட்ட ஆச்சி கெட்டப்
"பொன் மகள் வந்தாள்" சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த ஆயிஷா, தொடர்ந்து மாயா, சத்யா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அதிலும் சத்யா தொடரில் ஆயிஷா நடித்து வரும் டாம்பாய் கதாபாத்திரம் அவருக்கு அதிக புகழை பெற்று தந்தது. தற்போது சத்யா சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!