
ஸ்பைடர் படத்தில் நடித்த சிறுவனா இது?
கடந்த சில நாட்களாக "செம்பருத்தி" தொடரின் கதையே வேற ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சஞ்சய் நடித்து வந்த தம்பி கதாபாத்திரமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் என்ன செய்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் புதிதாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சிறுவனாக இருந்த சஞ்சய் தற்போது ஆள் அடையாளமே தெரியாத வகையில் பெரியவனாக வளர்ந்து விட்டார். அவரது பெரும்பாலான ரீல்ஸ் வீடியோக்கள் சீரியல் நடிகை தக்ஷனாவுடன் இருப்பதால் தக்ஷனா நடித்து வரும் ஏதாவது சீரியலில் சஞ்சயும் என்ட்ரி கொடுத்திருப்பார் என தெரிய வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!