
மாலத்தீவிற்கு வீஜே பார்வதி ‛ஜாலி ட்ரிப் - போட்டோக்கள் வேற லெவல்
ஊர்சுற்றுவதில் அதிக ஆர்வமுள்ள பார்வதி, பல புதிய இடங்களுக்கு சுற்றுலா சென்று அந்த இடங்களை பற்றிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாலத்தீவில் சுற்றிக்கொண்டிருக்கும் அவர், பீச் ரிசார்ட்டில் அமர்ந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டீசன்கள் வழக்கம் போல் பார்வதியை கவர்ச்சி நடிகைகளுடன் ஒப்பிட்டு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!