
சின்னத்தம்பி சினிமா பாணியில் உருவாகும் பச்சக்கிளி
இந்த தொடர் வருகிற ஜூலை 4ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மோனிஷா அர்ஷக் பச்சக்கிளியாக நடிக்கிறார். அவரது ஜோடியாக தீபக் நடிக்கிறார். இவர்கள் தவிர ஸ்டாலின், அஷ்வின், விஜய் ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!