
சாக்ஷியின் இடுப்புக்கு கமெண்ட் அடித்த திவ்யா சத்யராஜ்!
இந்நிலையில், அவர் சமீபத்தில் சிவப்பு நிற லெஹங்கா உடை அணிந்து வளைவு நெளிவுகள் கச்சிதமாக தெரியும் வகையில் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதற்கு நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சாக்ஷியின் பிட்டான இடுப்பை குறிப்பிட்டு கமெண்ட் அடித்து ஹார்டினை பறக்க விட்டுள்ளார். ரசிகர்களும் கனவு கன்னியின் கவர்ச்சியை ரசித்து லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!