
இப்படியும் காட்டலாமா? தர்ஷாவிடம் ரசிகர்கள் கேள்வி
இடையில் சில நாட்கள் கிளாமாருக்கு கேப் விட்டிருந்த தர்ஷா தற்போது, புடவையை ஒரு தினுசாக கட்டி அழகு பளீச்சிட போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே அதை பார்க்கும் நெட்டிசன்களோ "புடவையை இப்படியும் கட்டி காட்டலாமா?" என டபுள் மீனிங்கில் கேள்வி கேட்டு வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!