
எஸ்.பி.பி 75வது பிறந்த நாள் இசை நிகழ்ச்சி: 19ம் தேதி ஒளிபரப்பாகிறது
கடந்த 4ம் தேதி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 75வது பிறந்த நாள். இதை முன்னிட்டு "எஸ்பிபி லைவ்"என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை எஸ்.பி.பி.சரண் நடத்தினார். இதில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பி சுசீலா. எஸ் ஜானகி, தேவா, வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வருகிற 19ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!