
தேவியின் தெறிக்கவிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்
ஐஸ்வர்யா, "கயல்" சீரியலில் அமைதியாக அப்பாவியாக நடித்து வந்தாலும், ரியாலிட்டி ஷோக்களில் ஐஸ்வர்யா கலந்து கொண்டால் அந்த நிகழ்ச்சியையே கலகலப்பாகி விடுவார். கயலுக்கு அடுத்தப்படியாக இளைஞர்கள் சைட் அடிப்பது தேவியை தான். இப்போது தான் தேவிக்கு இண்ஸ்டாகிராமிலும் ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மாடர்ன் டிரெஸ்ஸில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்டு வருகிறது. இளைஞர்களும் ஐஸ்வர்யாவின் அழகை பார்த்து ஹார்டின்களை மலை போல் குவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!