
பட்டனை கழற்றி போஸ் கொடுக்கும் மகேஸ்வரி!
2017ம் ஆண்டில் "தாயுமானவன்" தொடரில் நடித்து வந்த அவர், திருமணத்திற்கு பின் எண்டர்டெய்மெண்ட் உலகிலிருந்து முற்றிலுமாக விலகினார். அதன்பின் 2020ம் ஆண்டில் மீண்டும் மீடியாவில் கம்பேக் கொடுத்தார். தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக "விக்ரம்" படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கான மார்க்கெட்டை எகிற செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சமூக வலைதளத்தில் பலரது கனவு கன்னியாக மாறிவிட்டார் மகேஸ்வரி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!