தேவதைன்னா அது நீங்க தான் : வாணி போஜனுக்கு ரசிகர்கள் கமெண்ட்
Advertisement
Advertisement
தேவதைன்னா அது நீங்க தான் : வாணி போஜனுக்கு ரசிகர்கள் கமெண்ட்
மே 20, 2022
அ நிறம் | அளவு
Advertisement
சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரைக்கு சென்று அசத்தி வருபவர் நடிகர் வாணி போஜன். சோஷியல் மீடியாக்களில் இவரை பின் தொடரும் இளைஞர்கள் ஏராளம். கிளாமராகவும் இல்லாமல் ஹோம்லியாக ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் அழகை காட்டி இளசுகளை கலங்கடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது தன் ரசிக பக்தர்களுக்கு இன்ஸ்டாகிராமில் தரிசனம் தந்துவிடுகிறார். அந்தவகையில் சமீபத்தில் வாணி போஜன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அதை பார்க்கும் ரசிகர்களோ "தேவதைன்னா அது நீங்க தான் " என வர்ணித்து வருகின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!