
ஊதா ஊதா ஊதாப்பூ பாடலை முணுமுணுக்க வைக்கும் மதுமிதா
இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மதுமிதா. சீரியலில் குடும்ப பெண்ணாக அடக்க ஒடுக்கமாக சுடிதார், புடவைகளில் ஜொலித்து வருகிறார். அதேசமயம் சமூகவலைதளத்தில் மதுமிதா அவரது தோழியுடன் சேர்ந்து வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்துமே ஏ1 தான். இந்நிலையில், மதுமிதா புடவை கட்டி தேவதை போல் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் "ஊதா ஊதா ஊதாப்பூ" என பாடலை முனுமுனுத்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!