
நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்த லதா ராவ்
இந்நிலையில் அவர் தற்போது விஜய் டிவி சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார். விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகனின் அக்கா சித்ரா கதாபாத்திரத்தில் இதுநாள் வரை ஹாசினி நடித்து வந்தார். அவர் திடீரென சீரியலை விட்டு விலகிவிட அவருக்கு பதிலாக தற்போது லதா ராவ் நடிக்கவுள்ளார்.
ஹாசினி தற்போது ஜீ தமிழின் "தவமாய் தவமிருந்து" சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இதன் காரணமாக தான் அவர் விஜய் டிவி சீரியலை விட்டு விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!