
வெற்றிகரமான 15 வருட பயணம் : கொண்டாட்டத்தில் கீர்த்தி சாந்தனு
அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ள கிகி விஜய், "இந்த 15 வருடங்களில் பல தடைகள், ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். இந்த பயணம் எளிமையானதல்ல, எனினும் உங்கள் அன்பு, ஆதரவுடன் இந்த நிலையை எட்டியுள்ளேன். உங்கள் அன்பு ஆதரவில்லாமல் இந்த வெற்றி சாத்தியமல்ல" என அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது இந்த சாதனைக்கு தற்போது சக தொலைக்காட்சி பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!