
மணிமேகலை - செப் தாமுவின் கலாட்டா
இந்நிலையில் துருதுருவென இருக்கும் மணிமேகலை செப் தாமுவுடன் இணைந்து வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இரவு 1:30 மணிக்கு ஷூட்டிங்கிற்கான செட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மணிமேகலை சோபாவில் உட்கார்ந்து பிஸ்கட் தின்று கொண்டிருக்க, அவரது தோளில் செப் தாமு படுத்து உறங்குகிறார். தூங்கிக் கொண்டிருக்கும் தாமுவின் வாயில் மணிமேகலை பிஸ்கட்டை திணிக்க, தாமு அதை தூக்கத்திலேயே தின்பது போல காமெடியாக அந்த வீடியோ எடுத்துள்ளனர். மணிமேகலை பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்துவிட்டு கடுப்பான நெட்டீசன்கள் "பெருசுக்கு சேட்டைய பாத்தீயா" என கிண்டல் அடித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!