
சமீரா ஷெரீபின் உள்ளே வெளியே குத்தாட்டம்!
இந்நிலையில், தான் ஆடிய ரீல்ஸ் வீடியோக்களை ரீ-கிரியேட் செய்து வரும் சமீரா தற்போது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அதே பாடலுக்கு அதே நடன அசைவுகளை துல்லியமாக ஆடியுள்ளார். இந்த இரண்டு வீடியோக்களையும் அருகே அருகே வைத்து ‛பேபி இன் & பேபி அவுட்" என்ற கேப்ஷனுடன் போஸ்ட் செய்துள்ளார். சமீராவின் இந்த டான்ஸ் வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் அவர் ரி-கிரியேட் செய்ய வேண்டிய ரீல்ஸ் வீடியோக்களை பட்டியல் போட்டு கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!