
ஆபாசமாக பேசிய நெட்டீசனுக்கு கொட்டு வைத்த வீஜே பார்வதி
இந்நிலையில், மீண்டும் ஒரு நபர் பார்வதியின் பக்கத்தில் அத்துமீறி கமெண்ட் செய்துள்ளார். அவர் அதில், "ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேற லெவல் போயிருவ" என கூறி ஆபாசமாகவும் அவரை வர்ணித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பார்வதி, "மூடிட்டு கிளம்பு. எங்களுக்கு என்ன பண்ணனும் தெரியும். வந்துட்டான் அட்வைஸ் பண்ண. முதல்ல பெண்கள மதிக்க கத்துக்கோ" என கூறியுள்ளார். தற்போது அந்நபரின் ஆபாசமான கருத்துக்கு எதிராகவும், பார்வதிக்கு ஆதராகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!