
துல்கருடன் ரொமான்ஸ் செய்த சிவாங்கி!
இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஹே சினாமிகா படத்தின்புரோமோஷனுக்காக நடிகர் துல்கர் சல்மான், அதிதி ராவ் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதன் புரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. அதில் சிவாங்கி, நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து "ஓ காதல் கண்மணி" படத்தின் ஒரு காதல் காட்சியில் சூப்பராக நடித்து ரொமான்ஸ் செய்திருந்தார். ஏற்கனவே, சிவாங்கி படத்தில் நடித்து வருகிறார். தற்போது துல்கருடன் சேர்ந்து ரொமான்ஸிலும் கலக்கிய சிவாங்கியை பலரும் விரைவில் ஹீரோயினாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!