
கின்னஸில் இடம்பிடித்த சின்னத்திரை குழந்தை நட்சத்திரம்!
கார்டூன் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ள நித்தீஷ் சாதனை செய்தால் தான் பெரிய ஆளாக வர முடியும் என நெத்தியடியாக பேட்டி கொடுத்துள்ளார். இந்த சிறு வயதிலேயே எதையாவது சாதிக்க வேண்டும் என துடிப்பாக இருக்கும் நித்தீஷூக்கு சீரியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!