
ஜீ தமிழில் கோலாகலமான ‛மெகா திருமண வைபவம்
அதன்படி நேற்று மார்ச் 6ல் முதல்வார "மெகா திருமண வைபவம்" ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கி உள்ளது. இதனை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் 4 ஜோடிகளுக்கு ஜீ தமிழ் சார்பாக தாம்பூல தட்டு சீர்வரிசை பொருட்களுடன் வழங்கப்பட்டது. தாய்வீட்டு சீதனம் போன்று கல்யாணமாலை, பட்டுவேட்டி சேலை, இனிப்பு, பழங்கள் மற்றும் வெத்தலை பாக்குடன் ஜீதமிழ் சார்பாக வழங்கி மணமக்களை ஜீ தமிழ் வாழ்த்தியது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!