
கருப்பு உடையில் கண்ணம்மாவின் அசத்தல் போட்டோஸ்
|
"பாரதி கண்ணம்மா" தொடரில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இவர் தவறவிட்ட பொன்னான பட வாய்ப்புகளில் ஒன்று "ஜெய் பீம்" படத்தின் ஹீரோயின் வாய்ப்பு. இதனால் அப்செட்டாக இருந்த ரோஷினி விட்டதை பிடிக்க விடா முயற்சி செய்து வருகிறார். விஜய் டிவியிலிருந்து பல ஸ்டார்களை சினிமாவுக்கு அனுப்பிய மக்கள் ஷோவான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!