
பிக்பாஸ் அல்டிமேட்: முதல் எலிமினேஷன் இவர் தானா?
இதில் அபிநய் தான் மிக குறைந்த ஓட்டுகளை வாங்கியுள்ளார் என தெரிய வருகிறது. இந்நிலையில் எவிக்ஷன் டே ஆன இன்று அபிநய் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவரா? அல்லது முதல் வாரம் என்பதால் எவிக்ஷன் இல்லாமல் அடுத்த வாரம் மீண்டும் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெறுமா? என மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!