
தாடி பாலாஜி மீது மனைவி பகீர் புகார்
இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைந்திருக்கும் தாடி பாலாஜி தன்னுடைய கேரக்டரை பற்றி தவறாக பேசுவதாக நித்யா புகார் கூறியுள்ளார். மேலும், பாலாஜி தொடர்ந்து இதுபோல் செய்தால், குடிபோதையில் தன்னைப்பற்றியும், தன் மகளை பற்றியும் பாலாஜி தவறாக பேசிய வாய்ஸ் ரெக்கார்டை வெளியிடுவேன் எனவும் எச்சரித்துள்ளார். நித்யாவை தொடர்ந்து பாலாஜியின் மகள் போஷிகாவும், "அப்பா நீங்க இப்படி பண்ணாதீங்க. எனக்கு எது நல்லது கெட்டதுன்னு தெரியும். எனக்கு மெச்சூரிட்டி இருக்கு" என பேசியுள்ளார்.
சமூகவலைதளத்தில் வெளியான இந்த வீடியோ பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெற்ற மகளை திட்டுமளவிற்கு பாலாஜி இவ்வளவு மோசமானவரா? என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!