
தவறாக பேசிய நெட்டீசனுக்கு வீஜே பார்வதி பதிலடி
இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ஆதரவாக சிலர் பதிவிட்டு வந்தாலும் சிலர் அநாகரீகமான முறையில் பார்வதியை பேசியுள்ளனர். அதில், "ஒருவர் நீயெல்லாம் மதுரை பொண்ணுன்னு வெளிய சொல்லாத" என கமெண்ட் செய்து அதில் வீஜே பார்வதியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள வீஜே பார்வதி அவர் ஸ்டைலிலேயே திட்டிவிட்டு "உன் வேலைய பாருன்னு" பதிலடி கொடுத்துள்ளார்.
வீஜே பார்வதியை சில நெட்டீசன்கள் அடிக்கடி தகாத வார்த்தையில் திட்டி வருகின்றனர். ஆனால், அதை சாதரணமாக கடந்து செல்லும் பார்வதி, அவ்வப்போது இதுபோல் அத்துமீறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!