
சாமி பாடலுக்கு குரூப் டான்ஸ் ஆடிய ராமர்! வைரல் வீடியோ
தற்போது அவர் மீண்டும் சாமி சாமி பாடலுக்கு நடனமாட, ராமருடன் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட், ஈரோடு மகேஷ் உள்ளிட்டோரும் சேர்ந்து நடனமாடுகின்றனர். அதிலும் ராமர் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளில் அடித்து நொறுக்கி ஆடியுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!