
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகைகள்!
இந்நிலையில் அந்த தொடரில் நடித்து வரும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து புத்தாண்டை செலிபிரேட் செய்துள்ளனர். நிமேஷிகா, அக்ஷிதாவுடன் நித்யா தாஸும் அவரது மகளும் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். மாடர்ன் டிரெஸ்ஸில் செம க்யூட்டாக இருக்கும் அந்த ஏஞ்சல் கூட்டத்தின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!