
பிக்பாஸ் அக்ஷராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
பள்ளி படிக்கும் போதே மாடலிங் மேல் ஆர்வம் கொண்ட அக்ஷரா, கல்லூரி முடித்தவுன் 20 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்துவிட்டார். இதுவரை 150 ராம்ப் வாக் மேடைகளில் கலந்து கொண்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஆந்திர அழகி பட்டமும், 2019 ஆம் ஆண்டில் மிஸ் க்ளோப்-வேர்ல்டு பட்டமும் வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "வில்லா டூ வில்லேஜ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!