
அபி டெய்லர் சீரியலில் என்ட்ரியாகும் மற்றொமொரு பிரபலம்!
இந்நிலையில் மற்றொரு சின்னத்திரை பிரபலமான வீஜே பப்புவும் "அபி டெய்லர்" தொடரில் நடிகராக எண்ட்ரி கொடுத்துள்ளார். யூடியூபில் தொடங்கி விஜய் டிவி வரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பப்பு, சமீப காலங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். சிவா மனசுல சக்தி, சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களிலும் சில குறும்படங்களிலும் பப்பு நடித்துள்ளார். தற்போது "அபி டெயல்ர்" சீரியலில் ஆட்டோக்காரனாக நடிக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!