
மீண்டும் இணைந்த அகிலன் - கண்மணி காம்போ
இந்நிலையில் அகிலன் - கண்மணி காம்போவை மிஸ் செய்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இருவரும் சேர்ந்து ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். "ஹோரா" என்ற லோகேஷ் சந்திரசேகரின் ஆல்பம் பாடலில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். செம ரொமாண்டிக்கான இந்த பாடலின் விஷூவல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!