
அபி டெய்லர் சீரியலில் என்ட்ரியாகும் சாந்தினி பிரகாஷ்!
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாந்தினி தமிழ் சினிமாவிலும், தில்லுக்கு துட்டு, ஓடி ஓடி உழைக்கனும், ஏமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!