
ரம்யா பாண்டியனின் தெறிக்கவிடும் போட்டோஷூட்!
தற்போது அவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மாடர்ன் உடையில் தெறிக்க விடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்களை பார்க்கும் பலரும் பில்லா நயன்தாராவுடன் கம்பேர் செய்து ரம்யாவை பாராட்டி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!