
ஈரமான ரோஜாவே சீசன் 2 கதாநாயகனாகிறார் சித்தார்த் குமரன்
"ஈரமான ரோஜாவே" சீசன் 2 குறித்தும் அதில் கேப்ரில்லா சார்ல்டன் ஹீரோயினாக நடிக்கிறார் எனவும் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது சீரியலின் கதநாயகனாக சித்தார்த் குமரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால், இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த 2018ல் தொடங்கி 3 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே தொடர், ஆகஸ்ட் மாதத்தில் வெற்றி விழா கொண்டாட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!