
டாப் சீரியலை விட்டு விலகிய ஹீரோயின்
இதனை தொடர்ந்து சில மணி நேரத்திலேயே ஸ்வேதா, "நான் சீரியலை விட்டு விலகுவது உண்மை தான். நேற்று முன்தினம் (சனிக்கிழமை, டிசம்பர் 11) நான் துளசியாக நடிப்பது முடிவுக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்வேதாவுக்கு பதிலாக இனி துளசியாக ஜெமினி டிவியின் பிரபல சீரியல் நடிகையான "மான்யா" நடிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!