
எனக்கு பிடித்த ஹீரோ!! மீரா கிருஷ்ணனின் வைரல் செல்பி!!
இந்நிலையில் அவர் தற்போது "எனது கல்லூரி கால கனவு ஹீரோ" எனக்கூறி நடிகர் ஸ்ரீகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்க்கும் நெட்டிசன்கள் "கல்லூரி கால ஹீரோவா... அப்ப நீங்க ஆண்ட்டி இல்லையா...90"ஸ் கிட்ஸா" என ஆச்சரியத்துட்டன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!