
திருமண பந்தத்தில் இணைந்த சத்யா தேவரஜான்
சத்யா தேவராஜன் சமீபத்தில் தான் நடிகை அவதாரம் எடுத்தார். அவர் தற்போது "அருவி" என்ற தொடரிலும், விரைவில் வெளியாகவுள்ள "எதிர் நீச்சல்" தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது திருமணம் திடீரென நிகழ்ந்துள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும் சத்யா - ஆனந்த் தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!