
பாவனா பாலகிருஷ்ணனுக்கு குவிந்து வரும் வாழ்த்துகள்
இந்நிலையில் அவர் தனது 10வது ஆண்டு திருமணவிழாவை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பாவானா, "இந்த மனிதனை மிகவும் அரிதாக தான் என் பதிவுகளில் உங்களால் பார்த்திருக்க முடியும்" என்று நக்கலாக கூறியுள்ளார். அதைபார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவதுடன் திருமணநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!