
ஆன்சைட்டி பிரச்னைக்கு அறிவுரை சொன்ன குமரன்
அதில், "நான் இன்று ஆன்சைட்டிக்கான மாத்திரையை பற்றி உங்களுக்கு சொல்ல போகிறேன். நான் டான்ஸ் ஆடுவதற்காக ஸ்டேஜ் ஏற நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஆன்சைட்டி ப்ராப்ளம் வரும். அதை விட்டு வெளியில் வர நினைப்பேன். என்னால் முடியாது அப்போதுதான் எனக்கு ஆன்சைட்டியை சரிசெய்யும் மாத்திரை கிடைத்தது. அந்த மாத்திரையின் பெயர் “பயிற்சி” " என்று கூறியுள்ளார். சமூகவலைதளத்தில் நடன வீடியோக்களை பதிவேற்றி வருவதுடன், பல டிப்ஸ்களையும் தனது ரசிகர்களுக்கு குமரன் வழங்கி வருகிறார். அவரின் இந்த அறிவுரையை பார்க்கும் பலரும் குமரனின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!