
அய்யோ... நான் கர்ப்பமா - அதிர்ச்சியடைந்த அனிதா சம்பத்
இந்நிலையில் அனிதா தனது கணவருடன் சேர்ந்து சமீபத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை சரியாக பார்க்காத ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அது ஜாலியாக கிரியேட் செய்யப்பட்ட வீடியோ. அந்த வீடியோவில் அனிதாவிற்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் என்று வருவதை பார்த்து இரண்டு பேருமே ஷாக்காகி விடுவார்கள். வைரலாகும் இந்த வீடியோவை பார்க்கும் சிலர் அனிதா கர்ப்பமாக இருப்பதற்கு வாழ்த்துகளை சொல்ல, "அய்யோ.. நான் கர்ப்பமாக இல்லை" என அனிதா தற்போது அவர்களுக்கு பதில் சொல்லி வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!