
1000 எபிசோடுகளை கடந்த ரோஜா சீரியல்
2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை முழுமையாக தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த தொடர் தனது 1000-மாவது எபிசோடை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ரோஜா சீரியல் குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!