பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் விஷ்ணு?
செப் 22, 2023
Advertisement
சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் விஷ்ணு, ‛ஆபிஸ், சத்யா மற்றும் சொல்ல மறந்த கதை" என சில ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். தற்போது வேற மாறி ஆபிஸ் என்கிற வலை தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில சீசன்களாகவே இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும், அப்போது விஷ்ணுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்த சீசனில் விஷ்ணு கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவரது நண்பர்களும் முந்தைய சீசன்களின் போட்டியாளர்களான ரச்சிதா மற்றும் ஷிவினின் சிபாரிசு தான் காரணம் என்றும் கூறுகிறார்கள். வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில் விஷ்ணு அதில் கலந்து கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!