
லோ பட்ஜெட் 2.0-வில் சிவாங்கி
ஏப் 16, 2022
Advertisement
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக நுழைந்தவர் சிவாங்கி. இன்று விஜய் டிவியின் அனைத்து பல ரியாலிட்டி ஷோக்களில் வீஜே, சிங்கர், போட்டியாளர் என அவதாரம் எடுத்து ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருகிறார். குழந்தை போன்ற குறும்புத்தனமான ஆட்டிட்யூட் பலரையும் ரசிக்க வைத்து வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 3 கோமாளியாக பல சேட்டைகளை செய்து வரும் சிவாங்கி இந்த வாரம் எந்திரன் சிட்டி ரோபோ போல் கெட்டப்போட்டு கலாட்டா செய்கிறார். இதற்காக மேக்கப் போடும் வீடியோவை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!