
குளுகுளு காஷ்மீரில் சந்தியா-ப்ரிட்டோ விடுமுறை கொண்டாட்டம்
ஜன 11, 2024
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்த ப்ரிட்டோ மனோவும், சந்தியா ராமசந்திரனும் நிஜவாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது தவமாய் தவமிருந்து சீரியல் முடிவடைந்ததையடுத்து இருவரும் தங்களது விடுமுறையை காஷ்மீரில் கொண்டாடி வருகின்றனர். அதன்புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவ ரசிகர்களின் பேவரைட் செலிபிரேட்டியான இருவருக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!