
96 ஜானு கெட்டப்பில் ரேஷ்மா! வெளியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ
மே 30, 2024
Advertisement
ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் காம்போவில் ஜீ தமிழில் "நெஞ்சத்தை கிள்ளாதே" என்ற புதிய சீரியல் விரைவில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள அந்த சீரியலுக்கான புரோமோவில் ரேஷ்மா 96 படத்தின் திரிஷாவை போலவே மஞ்சள் சுடிதாருடன் கவனத்தை ஈர்க்கிறார். பூவே பூச்சூடவா, அபி டெய்லர் ஆகிய தொடர்களில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, புதிய தொடரின் சூட்டிங் ஸ்பாட்டில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து ரசிகர்களும் ரேஷ்மாவின் இந்த புதிய தொடர் வெற்றி பெற வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!