
வாசிப்பு தான் என்னை கரிகாலனாக்கியது - ‛எதிர்நீச்சல் விமல் குமார்
ஆக 01, 2024
Advertisement
யு-டியூப் மற்றும் சிறிய சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த விமல் குமாரின் நடிப்பு கனவை நனவாக்கியது எதிர்நீச்சல் தொடர் தான். அவரும் அந்த தொடரில் கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் சூப்பராக பெர்பார்மன்ஸ் செய்து மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சின்னத்திரை விருதுகள் நிகழ்வில் விமல் குமாரை கவுரவித்துள்ளனர். அப்போது மேடையில் பேசிய விமல் குமார், "வாசிப்பு தான் விமல் குமாரை கரிகாலனாக்கியது. வாசிப்பு தான் என் குறிக்கோளை அடைய உதவியது. ஜெய மோகன், தால்ஸ்த்தாய் எழுத்தாளர்களின் கதாபாத்திரங்கள் என்னை பல இரவுகள் தூங்க விடாமல் செய்தது" என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!