
கண்ணைப் பறிக்கும் மெழுகு சிலையாய் பவித்ரா
அக் 19, 2021
Advertisement
சின்னத்திரையில் துணை நடிகையாக அறிமுகமாகி இன்று முன்னணி கதநாயாகி வலம் வந்து கொண்டிருக்கிறார் பவித்ரா ஜனனி. அடக்க ஒடுக்கமான மங்கை முதல் அல்ட்ரா மாடர்ன் மாடல் வரை அனைத்து கெட்டப்பிலும் கச்சிதமாக பொருந்தும் பவித்ரா ஜனனி இன்ஸ்டாவில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. அதை பார்த்து விட்டு ரசிகர்கள் "மெழுகு டால் அழகு ஸ்கூல்" என டாக்டர் பாட்டை கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!