ஹீரோவாக நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்!
மார் 20, 2022
Advertisement
சின்னத்திரை பிரபலங்களுக்கு மிக விரைவிலேயே சினிமா வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அதிலும் விஜய் டிவி நடிகர்கள் பலரும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் "கதிர்" கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரனும் தற்போது ஹீரோவாகிறார்.
குமரன் தற்போது புல்லட் புரொபோஸல் என்ற வெப் தொடரில் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், அதில் அமித் பார்கவ், சைத்ரா ரெட்டி என பல சீரியல் பிரபலங்கள் இணைய உள்ளனர். இந்த வெப் தொடரில் குமரனுக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!