
பிக்பாஸ் நித்யாவின் அசத்தலான போட்டோஸ்
மே 10, 2022
Advertisement
தாடி பாலாஜியின் மனைவியான நித்யா, சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார். கணவன் மனைவிக்குமிடையே நடைபெற்று வரும் பிரச்னைகளால் மீடியா வெளிச்சத்தில் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது பாலாஜியை பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் நித்யா. இண்டிபெண்டண்ட் பெண்ணாகவும் தொழில் முனைவராகவும் இருக்கும் நித்யா இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதுவரை தனது குழந்தையுடன் சேர்ந்து கொண்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு கொண்டிருந்த நித்யா, தற்போது கருப்பு நிற உடையில் மிரட்டலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!