
கிளாமரில் போஸ் கொடுக்கு நிஷ்மா செங்கப்பா
ஏப் 30, 2022
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரில் வில்லியாக அறிமுகமானார் நிஷ்மா செங்கப்பா. கன்னடத்தை சேர்ந்த இவர் 17 வயதிலேயே திரைப்படம் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அழகாக இருக்கும் நிஷ்மா செங்கப்பா சோஷியல் மீடியாவின் முக்கியத்துவத்தை தற்போது உணர்ந்துள்ளார். எனவே, அவரும் மற்ற நடிகைகள் போல சமீபகாலங்களாக விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது மாடல் உடையில் மேலாடையின் ஒரு பகுதியை விலக்கி கவர்ச்சி கொந்தளிக்கும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். நெட்டீசன்கள் அதை பார்த்துவிட்டு போதை தலைக்கேறி நிஷ்மாவை ரசித்து வர்ணித்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!