
க்யூட் கேர்ள் கிகி விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்
மே 23, 2022
Advertisement
தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் யுனிக் ஸ்டைலை பின்பற்றி புகழடைந்தவர் கீர்த்தி சாந்தனு. இவர் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல்வேறு சேனல்களில் பல புரோகிராம்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்த கீர்த்தி, தற்போது ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை ஆங்கரிங் செய்து வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தியை ரசிகர்கள் பலரும் பின் தொடந்து வருகின்றனர். அண்மையில் அவர் கருப்பு நிற உடையில் அசத்தலான போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். அந்த க்யூட்டான போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!